×

ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதலமைச்சர் சம்பாய் சோரன் அறிவிப்பு!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், பீகாரைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலம் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

The post ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதலமைச்சர் சம்பாய் சோரன் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Jatiwari ,Chief Minister ,Sambai Soran ,Jharkhand ,Sambai Soren ,Telangana ,Andhra Pradesh ,Bihar ,Jharkhand State ,Jatiwari Survey ,
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...