×

பிரபல சென்னை ரவுடியின் மருமகன் உட்பட 4 பேர் கைது

* 15 கி.மீ. துரத்தி பிடித்த போலீசார்

* வந்தவாசியில் பரபரப்பு சம்பவம் பைக்கில் வீச்சரிவாள், கஞ்சாவுடன் சுற்றினர்

வந்தவாசி: வந்தவாசியில் பைக்கில் வீச்சரிவாள், கஞ்சாவுடன் சுற்றிய பிரபல சென்னை ரவுடியின் மருமகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டிஎஸ்பி ராஜீ தலைமையில் பொட்டிநாயுடு தெருவிலும், தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு தலைமையில் குற்றப்பிரிவு ஏட்டுக்கள் முருகன், அன்பு, வெங்கடேசன் ஆகிய போலீசார் நேற்று மாலை ஐந்து கண் பாலம் பகுதியிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காந்தி சாலை பொட்டிநாயுடு தெரு இணைப்பு பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது பழைய பஸ் நிலையம் வழியாக வந்த 3 பைக்குகளை டிஎஸ்பி மடக்க முயன்றார்.

 

The post பிரபல சென்னை ரவுடியின் மருமகன் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vandavasi Vandavasi ,Vandavasi.… ,
× RELATED வந்தவாசி ஒன்றியத்தில் தீவிர வாக்கு...