×

நெல்லை மாவட்டத்தில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்கள், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய வணிக வளாகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகள் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post நெல்லை மாவட்டத்தில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Minister Udayanidhi ,Nella district ,Nella ,Minister ,Udayanidhi Stalin ,Nella Junction Bus Station ,Palayangotte Bus Station ,Udayanidhi ,Dinakaran ,
× RELATED தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு...