×

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.

The post பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி appeared first on Dinakaran.

Tags : women's team ,Badminton Championship ,Asian Badminton Championship ,Indian Women's Team ,Dinakaran ,
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்