×

சி.எம்.டி.ஏ. தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலம் வெளியே கசிய விட்ட ஊழியர்கள் 2 பேர் மீது போலீசில் புகார்

சென்னை: சி.எம்.டி.ஏ. தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலம் வெளியே கசிய விட்ட ஊழியர்கள் 2 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சி.எம்.டி.ஏ. தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலம் வெளியே கசிய விட்ட ஊழியர்கள் 2 பேர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : C. ,M. ,D. A. ,Chennai ,C. M. D. A. ,CMDA ,Dinakaran ,
× RELATED வன்கொடுமை வழக்கு: YSR காங்.எம்எல்சிக்கு சிறை