×

திண்டுக்கல் அருகே பீரோ விழுந்து தலையில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போது, அடித்தளம் பழுதான பீரோ விழுந்து ரம்யா (22) என்பவர் தலையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ரம்யாவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் ஹரிஹரன் என்பவருடன் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்துள்ளது.

The post திண்டுக்கல் அருகே பீரோ விழுந்து தலையில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Ramya ,Sevugampatty ,Dindigul district ,Hariharan ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்