×

11ம் வகுப்பு மாணவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய மற்றொரு மாணவர்

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் ராமகிருஷ்ணா பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவனை செல்போனில் வரவழைத்து, கத்தியை கழுத்தில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து மற்றொரு மாணவன் மிரட்டியுள்ளார். அப்பகுதி மக்கள் அம்மாணவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கர்நாடக சங்க பள்ளியில் படிப்பது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய மாணவனின் நண்பர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post 11ம் வகுப்பு மாணவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய மற்றொரு மாணவர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ramakrishna School ,Bandi Bazaar, Chennai ,Ammanavan ,Karnataka Sangh ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்