×

தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம்: TANGEDCO அறிவிப்பு

சென்னை: தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது

The post தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம்: TANGEDCO அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TANGEDCO ,Chennai ,Electricity Board ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி