×

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக போர்மேன் சுரேஷ்குமார் கைது

விருதுநகர்: சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போர்மேன் சுரேஷ்குமார் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சாத்தூர் அடுத்த ராமுத்தேவன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்

The post சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக போர்மேன் சுரேஷ்குமார் கைது appeared first on Dinakaran.

Tags : Borman Suresh Kumar ,plant ,Chathur ,Virudhunagar ,Vignesh ,Jayapal ,Borman Sureshkumar ,Wembakota ,Sathur ,Porman Suresh Kumar ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்.. பிரச்சாரத்தின் போது...