- பாலேகுளி பஞ்சாயத் யூனியன் ஆரம்பப்
- Kaveripatnam
- பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- மாதவி முருகேசன்
- தலைமை ஆசிரியர்
- ஈஸ்வரி
- மேரி
- சிவா
- பள்ளி ஆண்டு விழா
போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம், பாலேகுளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாதவி முருகேசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஈஸ்வரி வரவேற்றார் ஆசிரியர்கள் மேரி, சிவா, தெய்வானை மற்றும் பெற்றோர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.