×

சொல்லிட்டாங்க…

* பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்களான பாஜவினர், நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* 2024 மக்களவை தேர்தலில் வேண்டுமானால் பாஜ ஜெயிக்கலாம், ஆனால் 2029 தேர்தலில் பாஜவிடம் இருந்து இந்தியாவை மீட்போம். – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,M.K.Stalin. ,2024 Lok Sabha elections ,2029 elections ,
× RELATED சொல்லிட்டாங்க…