×

பிரதமர் மோடி அளித்தது வாக்குறுதி அல்ல, சுட்ட வடை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

ராமநாதபுரம்: 2014 தேர்தலின்போது ராமநாதபுரம் வந்த பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். பிரதமர் மோடி அளித்தது வாக்குறுதி அல்ல, வடை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மீனவர்களிடம் கடலில் மீன் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க ஸ்டேட்லைட் வழங்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, இலங்கை கடற்படையிடம் மீனவர்கள் எங்கு அதிகமாக உள்ளார்கள் என்று தகவல் கொடுப்பதற்காக ஸ்டேட்லைட்டை மோடி கொடுத்திருப்பாரோ என்று சந்தேகம் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

The post பிரதமர் மோடி அளித்தது வாக்குறுதி அல்ல, சுட்ட வடை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம் appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Minister Assistant Minister Stalin Katam ,Ramanathapuram ,2014 elections ,Deputy Minister ,Stalin ,Minister Assistant Minister ,Stalin Katam ,Dinakaran ,
× RELATED வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு...