×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்
தொகையை வழங்க வேண்டும் எனவும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறையை பின்பற்றுகிறதா என உடனே ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanisami ,Chathur ,Chennai ,Edappadi Palanisami ,Chathore ,plant ,Chhatur ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணிக்கு தேதிமுக ஆதரவு