×

மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார் என அறிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் என அறிவித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 1974 முதல் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு சட்டரீதியாகவும் நேரடியாகவும் போராடி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

The post மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார் என அறிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Meghadatu Dam ,CHENNAI ,CBI State Secretary ,Tamil Nadu ,Cauvery ,Dinakaran ,
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...