×

சென்ட்ரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்ற ஏலகிரி விரைவு ரயில் எஞ்சின் தடம்புரண்டு விபத்து..!!

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்ற ஏலகிரி விரைவு ரயில் எஞ்சின் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. விரைவு ரயில் எஞ்சின் முன்புறம் உள்ள 3 ஜோடி சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. ஏலகிரி ரயில் எஞ்சின் தடம் புரண்டதால் மற்ற விரைவு ரயில்கள் மற்றொரு தண்டவாளப் பாதையில் இயக்கப்படுகின்றன.

The post சென்ட்ரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்ற ஏலகிரி விரைவு ரயில் எஞ்சின் தடம்புரண்டு விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Central ,Basin Bridge ,Chennai ,Chennai Central ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!