×

டெல்லி ஜாகிரா என்ற பகுதியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!!

டெல்லி: டெல்லி ஜாகிரா என்ற பகுதியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post டெல்லி ஜாகிரா என்ற பகுதியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Delhi Jagira ,Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...