×

தமிழ்நாட்டு மக்கள் மனதில் பாஜகவுக்கு துளியும் இடமில்லை : அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து

சென்னை : தமிழ்நாட்டு மக்கள் மனதில் பாஜகவுக்கு துளியும் இடமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனுடன் பாஜக கூட்டணி அமைத்தால் அது செல்லாக்காசுகள் ஒன்றானது போலத்தான் இருக்கும். தமிழ்நாடு தொடர்பான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள கோரிக்கை வைத்தோம்; ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. எடப்பாடி பிரதமராக வாய்ப்பு உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டு மக்கள் மனதில் பாஜகவுக்கு துளியும் இடமில்லை : அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Former ,AIADMK ,Minister ,Ponnaiyan ,Chennai ,O. Panneerselvam ,Sasikala ,DTV Dinakaran ,Former AIADMK ,Dinakaran ,
× RELATED வாயால் வடை சுட்டு தமிழ்நாட்டின்...