×

பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு..!!

கன்னியாகுமரி: பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

The post பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Bajaga ,L. A. ,Kanniyakumari ,BJP ,L. A. Vijayadarani ,Dinakaran ,
× RELATED எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி...