×

ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நவால்னி உயிரிழப்பு..!!

ரஷ்யா: ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் சிறையில் அலெக்ஸி நவால்னி உயிரிழந்ததாக ரஷ்ய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நவால்னி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Alexei Navalny ,Russia ,Russian government ,
× RELATED ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த...