×

5வது நாளாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம்


டெல்லி: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 5வது நாளாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியபோது ஒருவர் உயிரிழந்த நிலையில், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

The post 5வது நாளாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Delhi border ,Delhi ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தவறான...