×

விவசாயிகள் போராட்டம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் அவசர ஆலோசனை

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோருடன் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

 

The post விவசாயிகள் போராட்டம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Home Minister ,Amit Shah ,Delhi Delhi ,Delhi ,Food Minister ,Piyush Goyal ,Agriculture Minister ,Arjun Munda ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்திற்காக...