×

பிப்.19 முதல் சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் பார்க்கிங்..!!

சென்னை: சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் பிப். 19 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் சின்னமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டது. பணிகள் முடிந்ததை அடுத்து மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வருகிறது.

 

The post பிப்.19 முதல் சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் பார்க்கிங்..!! appeared first on Dinakaran.

Tags : Chinnamalai Metro Station ,CHENNAI ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...