×

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000வரை இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000வரை இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் 50% பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். குறுவையை தொடர்ந்து சம்பா பருவத்திலும் விளைச்சல் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000வரை இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anbumani Ramadas ,Chennai ,Bhamaka ,President ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்கள் 15 பேர் கைது; மீனவர்...