×

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை..!!

ராஜ்கோட்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் அனில் கும்ப்ளே உள்ளார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.

The post சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : India ,Ravichandran Aswin ,Anil Kumble ,England ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...