×

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம்: டெல்லியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கத்தை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி இளைஞர் காங்கிரசார் கண்டன முழக்கம் எழுப்பினர். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

 

The post காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம்: டெல்லியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Congress ,Delhi ,Youth Congress ,Union BJP government ,Shinivas ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...