×

மேகதாது அணை குறித்து கர்நாடக அரசை ஒன்றிய அரசு எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகத்தை எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018ல் ஒன்றிய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

The post மேகதாது அணை குறித்து கர்நாடக அரசை ஒன்றிய அரசு எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Union government ,Karnataka government ,Meghadatu dam ,CHENNAI ,Bamaga ,Ramadas ,Karnataka ,Assembly ,Meghadatu ,Ramadoss ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...