×

பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறக்க அனுமதி: கர்நாடக அரசு

பெங்களூர்: பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள், உணவகங்கள் செயல்பட கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டல் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அனுமதி வழங்கினார். பெங்களூரு நகரை உலக தரத்துக்கு உயர்த்தவும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறக்க அனுமதி: கர்நாடக அரசு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Government of Karnataka ,Karnataka government ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,BENGALURU ,Dinakaran ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...