×

முடக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கின..!!

டெல்லி: வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையீடு செய்ததை தொடர்ந்து வங்கிக்கணக்குள் செயல்பட தொடங்கியுள்ளது. முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.

The post முடக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கின..!! appeared first on Dinakaran.

Tags : Congress party ,Delhi ,Congress ,Appellate Tribunal ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி...