×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறநிலையத்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணை

சென்னை: பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறநிலையத்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : ICourt ,Charity ,Chennai ,Chennai High Court ,Charity Department ,Hindu Religious Charities ,
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு