×

தமிழக வேளாண் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடன் ஆலோசனை..!!

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். வரும் 19ஆம் தேதி தமிழக பட்ஜெட்டும், 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

The post தமிழக வேளாண் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடன் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Agriculture Minister ,MRK Panneerselvam ,Chennai ,Head Secretariat ,Agriculture ,Minister ,
× RELATED மோடியின் அப்பட்டமான சதித்திட்டத்தை...