×

மேகதாது அணை விரைவில் கட்டப்படும்: கர்நாடக அரசு உறுதி

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று அணை கட்டப்படும் என கர்நாடக பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா, 2024-25 பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

 

The post மேகதாது அணை விரைவில் கட்டப்படும்: கர்நாடக அரசு உறுதி appeared first on Dinakaran.

Tags : Meghadatu Dam ,Karnataka Govt. ,BENGALURU ,Karnataka ,Meghadadu ,Chief Minister ,Siddaramaiah ,Karnataka State Assembly ,Karnataka government ,Dinakaran ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...