×

சங்கராபுரம் அருகே நடத்துனர் வீட்டில் 86 சவரன் நகை, ரூ.23 லட்சம் கொள்ளை..!!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசு பேருந்து நடத்துனர் அருள்ஜோதி வீட்டில் 86 சவரன் நகை, ரூ.23 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய 4 தனிப்படைகளை அமைத்து காவல் கண்காணிப்பாளர் தீபக் சீவாச் உத்தரவிட்டுள்ளார்.

The post சங்கராபுரம் அருகே நடத்துனர் வீட்டில் 86 சவரன் நகை, ரூ.23 லட்சம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Kallakurichi ,Aruljyoti ,Superintendent ,Deepak Seewach ,
× RELATED வாகன சோதனையில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்