×

அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்தில் விவசாய பணிக்காக பெண்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர்.

 

The post அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Muthur village ,Arakkonam ,Muthur ,Dinakaran ,
× RELATED தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது...