×

முன்னாள் பிரதமர் தேவகவுடா மருத்துவமனையில் அனுமதி..!!

பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடா மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

The post முன்னாள் பிரதமர் தேவகவுடா மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Devakavuda Hospital ,Bangalore ,Devakavuda ,PM ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு...