×

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை: ஒடிசா முதல்வர் அறிவிப்பு

ஒடிஷா: தமிழ்நாட்டை தொடர்ந்து ஒடிசாவிலும் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

The post உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை: ஒடிசா முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chief Minister ,Naveen Budnayak ,Tamil ,Nadu ,Minister ,
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி