×

கூட்டு மதிப்பு நடைமுறை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் விளக்கம்

சென்னை: கூட்டு மதிப்பு நடைமுறை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார். பதிவுக் கட்டணங்களை பொருத்தமட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மிகக் குறைவு. கூட்டு மதிப்பு நடைமுறையால் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் பாதிக்கப்படுகிறார்கள் என பரப்பப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

The post கூட்டு மதிப்பு நடைமுறை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Commercial Taxes ,Registration ,CHENNAI ,Commercial Taxes and Registration Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி...