×

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும் நடிகையுமான மிமி சக்ரபோர்த்தி ராஜினாமா

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும் நடிகையுமான மிமி சக்ரபோர்த்தி ராஜினாமா செய்துள்ளார். மிமி சக்ரபோர்த்தி அனுப்பிய ராஜினாமா கடிதத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

The post திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும் நடிகையுமான மிமி சக்ரபோர்த்தி ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Trinamul Congress Party ,Mimi Chakraborty ,Delhi ,Chief Minister ,Mamta Banerjee ,Trinamool Congress Party ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...