- ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
- ஜனாதிபதி
- மக்களவை
- ஃபரூக் அப்துல்லா
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- தின மலர்
மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
The post மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.