×

ராசிபுரத்தில் கல்விக்கடன் முகாமினை தொடங்கி வைத்தனர் எம்.பி. ராகேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கல்விக்கடன் முகாமினை எம்.பி. ராகேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் 172 மாணவர்களுக்கு ரூ.12.96 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

The post ராசிபுரத்தில் கல்விக்கடன் முகாமினை தொடங்கி வைத்தனர் எம்.பி. ராகேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் உமா appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,M. B. Rakesh Kumar ,District Governor Uma ,Namakkal ,Namakkal District ,B. Rakesh Kumar ,District Ruler Uma ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து