×

சிறுமி மீதான வன்கொடுமை வழக்கில் கைதான எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை: சிறுமி மீதான வன்கொடுமை வழக்கில் கைதான எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளனர். நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளளது.

The post சிறுமி மீதான வன்கொடுமை வழக்கில் கைதான எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு appeared first on Dinakaran.

Tags : MLA ,High Court ,CHENNAI ,Puzhal Jail ,High ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...