×

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது; தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது எனவும் தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து எனவும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது, தேர்தல் பத்திரங்கள் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது, தேர்தல் பத்திரங்கள் கைமாறு ஆதாயங்களுக்கு வழி வகுக்கும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது; தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...