×

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஒடுக்க SONIC ஆயுதத்தை பயன்படுத்தும் போலீஸ்

டெல்லி : விவசாயிகளின் போராட்டத்தை முடக்க இரும்பு வேலி, பிரமாண்ட தடுப்புகள், முள்-ஆணி, கண்ணீர் புகை குண்டுகள், ட்ரோன்கள் உள்ளிட்டவையை தொடர்ந்து SONIC ஆயுதத்தை பயன்படுத்தும் டெல்லி போலீஸ். இதன்மூலம் சக்திவாய்ந்த ஒலி அலைகளை ஏற்படுத்தி எதிரே இருப்பவர்களை அசௌகரியம் ஆக்க முடியும். அதிக சக்தி கொண்ட ஒலி அலைகளால் செவித்திறனே சீர்குலையும் அபாயம் உள்ளது.

The post டெல்லியில் போராடும் விவசாயிகளை ஒடுக்க SONIC ஆயுதத்தை பயன்படுத்தும் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : DELHI ,IRON FENCE ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...