×

வெற்றி துரைசாமி மறைவுக்கு சைதை துரைசாமியை சந்தித்து ரஜினிகாந்த் நேரில் ஆறுதல்

சென்னை : வெற்றி துரைசாமி மறைவுக்கு சைதை துரைசாமியை சந்தித்து ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் தெரிவித்தார். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலில் விபத்தில் உயிரிழந்தார்.

The post வெற்றி துரைசாமி மறைவுக்கு சைதை துரைசாமியை சந்தித்து ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Saidai Duraisamy ,Vetri Duraisamy ,Chennai ,Himachal ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...