×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 278 புள்ளிகள் உயர்ந்து 71,833 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஒரு சதவீத சரிவிலிருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் பிற்பகலில் 0.4% வரை உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 278 புள்ளிகள் உயர்ந்து 71,833 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97 புள்ளிகள் அதிகரித்து 21,840 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 278 புள்ளிகள் உயர்ந்து 71,833 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : BSE Sensex ,MUMBAI ,Sensex ,Bombay ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!