×

மாநிலங்களவை தேர்தல்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு

டெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை கருத்தில் கொண்டு ஆதரவு அளிப்பதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

 

The post மாநிலங்களவை தேர்தல்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Biju Janata Platform ,Union Minister ,Aswini Vaishna ,Delhi ,Naveen Patnaik ,Odisha ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...