×

தலைமை உத்தரவிட்டால் மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் : ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்

டெல்லி : பாஜக தலைமை உத்தரவிட்டதால் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி; தலைமை உத்தரவிட்டால் மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பயம் காரணமாக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவில்லையா என்ற கேள்விக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

The post தலைமை உத்தரவிட்டால் மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் : ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Union Minister of State L. Murugan ,Delhi ,Rajya Sabha ,BJP ,Lok Sabha ,
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் உள்ள...