×

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் பாஜகவில் இணைந்தார்!!

டெல்லி: முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். உ.பி. துணை முதல்வர் பிரஜேஷ் பதாக் முன்னிலையில் விபாகர் சாஸ்திரி பாஜகவில் சேர்ந்தார்.

 

The post முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் பாஜகவில் இணைந்தார்!! appeared first on Dinakaran.

Tags : Former ,Lal Bahadur Shastri ,BJP ,Delhi ,Vibakar Shastri ,Congress ,UP ,Vibhakar Shastri ,Deputy Chief Minister ,Prajesh Pathak ,
× RELATED எடப்பாடியை துரோகி என பேசியதை வாபஸ்...