×

தனித்தீர்மானம் என்பது ஜனநாயகத்தை காப்பதற்காக எடுக்கின்ற முயற்சி: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தனித் தீர்மானம் என்பது ஜனநாயகத்தை காப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுக்கின்ற முயற்சி என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் மீது அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது; நமது உரிமை பறிபோகாமல் இருப்பதற்காக ஒரு தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே மதம் என்று இப்படி போகும் திட்டம் ஒத்து வராது. இவ்வாறு கூறினார்.

 

The post தனித்தீர்மானம் என்பது ஜனநாயகத்தை காப்பதற்காக எடுக்கின்ற முயற்சி: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Minister Duraimurugan ,Chennai ,Minister ,Duraimurugan ,Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stalin ,Legislative Assembly ,
× RELATED அண்ணாமலை என்ன ஜோசியரா?: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி