×

2002-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வாஜ்பாயே விட்டுவிட்டார் : காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை : 2002-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வாஜ்பாயே விட்டுவிட்டார் என்று காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சரின் தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், “ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இந்த தேசம் அதிபர் ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது,”என்று தெரிவித்துள்ளார்.

The post 2002-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வாஜ்பாயே விட்டுவிட்டார் : காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Vajpayee ,Congress Committee ,President ,Selvaperunthakai ,Chennai ,Selvaperunthagai ,Chief Minister ,Legislative Assembly ,Congress ,Selvaperundhai ,
× RELATED அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக...