×

பில்கிஸ் பானு வழக்கு: குஜராத் அரசு தீர்ப்பில் கூறிய கருத்தை மறு ஆய்வு செய்யக்கோரி மனு

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் தந்த தீர்ப்பில் கூறிய கருத்தை மறு ஆய்வு செய்யக்கோரி குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து குஜராத் மாநில அரசுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அரசுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படுத்தும் வகையில் கூறிய கருத்துகளை நீக்கம் செய்யக் கோரி மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post பில்கிஸ் பானு வழக்கு: குஜராத் அரசு தீர்ப்பில் கூறிய கருத்தை மறு ஆய்வு செய்யக்கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Bilgis Banu ,Government of Gujarat ,Delhi ,Gujarat government ,Supreme Court ,Gujarat state government ,Dinakaran ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...